இதயத்தின் பாதிப்பு !..

உன்னால்
ஏற்படும் பாதிப்பு
மிகவும் விநோதமானது !..
இதயத்தில்
பாதிப்பு இல்லை !..
பாதிப்பில் தான் இதயமே !..
---------------------------------------------------------------------------------
அன்பே ...!!!
உன்மேல் நான்
பாசமா வைத்தேன்
இல்லை
என் உயிரை வைத்தேன்
அதனால் தானோ
என் இதயத்தில்
இரத்தக் கசிவு..!!
1 comment:
இதயத்தின் பலி நாளுக்கு நாள் கூடிகொண்டே போகிறது பெண்களால் நல்ல அருமையான கவிதை நண்பரே..
Post a Comment